Politics
Live Updates: All News Articles Published Today - Sep 12, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-12
'ஆல் தி பெஸ்ட் நண்பா!' - ரேஸை தொடங்கி வைத்த விஜய்; சீறிப் பாய்ந்த அஜித்!
ரேஸூக்கான நேரம் நெருங்கவே அஜித் தனது காரில் ஏறி டிராக்குக்கு சென்றார். காரில் தயாராக இருந்த அஜித்தை வாழ்த்தி ஆல் தி பெஸ்ட் சொன்ன விஜய், அஜித்தின் காருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' - குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!
சர்க்கியூட்டுக்குள் சென்ற விஜய் ரேஸிங் உடையோடு தயாராக இருந்த அஜித் குமாரை சந்தித்து கட்டித் தழுவி நலம் விசாரித்தார். இருவரும் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைக்கவும் செய்தனர்
‘50+ வயதா?’ - உங்கள் பணத்தை மாதாந்திர வருமானமாக மாற்றுவது எப்படி?
உங்கள் ஓய்வுக்காலம் என்பது பிறரை எதிர்பார்த்து வாழும் காலம் அல்ல; உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும் பொற்காலம். அதனைச் சரியாகத் திட்டமிடுவது எப்படி?
தூத்துக்குடி: இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம்; கற்பூரம் கொளுத்தி பஜனைப் பாடி வழிபட்டு வரும் ஊர் மக்கள்
தூத்துக்குடியில் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் ஆலயம், ரயில்வே நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவால் இடிக்கப்பட்டது. இந்த நிலையில், அரச மரத்தடியில் தினமும் மாலையில் கிராம மக்கள் பஜனைப் பாடியும், கற்பூரம் கொளுத்தியும் வழிபாட்டைத் தொடர்ந்து வருகின்றனர்.
சாலை விரிவாக்கம்; மரங்களை இழந்து நிற்கும் மேட்டுப்பாளையம்–அன்னூர் சாலை | Drone புகைப்படங்கள்
ஒரு காலத்தில் இருபுறமும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்து பசுமையுடன் காட்சியளித்த மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையானது விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், தற்பொழுது தனது இயற்கை அழகை இழந்து காட்சியளிக்கிறது.
தொடரும் மின்வெட்டு: "'ப்யூஸ் போன' தவெக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்" - உதயநிதி
"தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் இருந்தாலும் voltage பிரச்னை என மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள்" - உதயநிதி ஸ்டாலின்.
குண்டுகள் முழக்கம் இல்லாத அரசு மரியாதை; உயிலின்படி தகனம் செய்யப்பட்ட சாலமன் பாப்பையாவின் உடல்
பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையாவின் உடல், அவரது இறுதி விருப்பப்படியே மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. தனது உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அவர் ஏற்கனவே உயில் எழுதி வைத்திருந்த நிலையில், அவரது விருப்பப்படியே இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.
BRICS Summit 2026: "பிரிக்ஸ் மாநாடு யாருக்கும் எதிரானது அல்ல" - பிரதமர் மோடி
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்திருக்கின்றனர்.
சாலமன் பாப்பையா: 'அன்பு பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே…' - அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி | Photos
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியருமான சாலமன் பாப்பையா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது 90-வது வயதில் காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி கொடுக்கப்பட்டது.
தாராபுரம் இடைத்தேர்தல்: "தவெகவிற்கு வரலாறு காணாத வெற்றி உறுதி" - அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை
"தாராபுரம் தொகுதியில் நாங்கள் ஜெயிப்பது உறுதி, இது வரலாறு காணாத அளவிற்கான மிகப் பெரிய வெற்றி இருக்கும்" - அமைச்சர் அருண்ராஜ்.
Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷி காந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டோரதி'. கனடா நாட்டின் டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டிருக்கிறது.
பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு; வீட்டுப் பணிப்பெண் கைது
பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடியது தொடர்பாக வீட்டுப் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
AGI வந்துடுச்சா? AI அவ்ளோதானா? OpenAI GPT-6 Astra Explained in Tamil | The Logic Show
மனிதனை மிஞ்சிவிட்டதா AI? Jensen Huang's AGI Claim & GPT-6 Astra | உங்கள் வேலைக்கு ஆபத்தா? AGI என்ன செய்யும்? GPT-6 Astra & Artificial General Intelligence | The Logic Show
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி
சட்டமன்றத்தில் ”தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகள் மீது கடந்த தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். ”துணிவிருந்தால் நீங்கள் தண்டியுங்கள்" எனச் சவால் விட்ட உதயநிதியின் பேச்சு, அனலைக் கிளப்பியிருக்கிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையிலிருக்கும் தேவகவுடா பேரனின் மொபைலில் ஆபாச வீடியோ; சிக்கியது எப்படி?
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் சிறையில் மொபைல் போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் போனில் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்: 'ஆசிரியர்களைச் சொந்தப் பணத்தைச் செலவிடக் கட்டாயப்படுத்துவது ஏன்?'- அன்புமணி
"ஒவ்வொரு பள்ளியிலும் அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை செய்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப ரூ.8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகக் கூடும்"- அன்புமணி ராமதாஸ்
திமுக ஆர்ப்பாட்டம்:``பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சரை வச்சிட்டு எங்களை சொல்றீங்களா?" - மேயர் பிரியா
மேயர் பிரியா ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தவெக-வைக் கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.
``அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகம்" - குடியரசுத் தலைவரின் வைரல் பாதுகாவலர் பேட்டி!
மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால் தான் வகித்த பதவி குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார்.
தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டு? எதை நோக்கி செல்கிறோம்?
மதுராவுக்கு கிடைக்கும் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் விட கியாவுக்கு கிடைத்த பாராட்டுகளும் அங்கீகாரமும் அதிகம்.
போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!
மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: சவூதி அரேபியா தனது முக்கிய கச்சா எண்ணெய் குழாய் இணைப்பை மூட உத்தரவு!
