கோபியில் 42 மி.மீ., மழை
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மழையற்ற வானிலை தொடர்கிறது. பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று
மாவட்டத்தில் மழையற்ற வானிலை தொடர்கிறது. பகல் பொழுதில் வெயில்
சுட்டெரிக்கிறது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக, 42.20 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை
விபரம் (மி.மீ.,ல்): பெருந்துறை-23, பவானி-2, கவுந்தப்பாடி-27.60,
எலந்தகுட்டை மேடு 28.80, குண்டேரிபள்ளம் அணை-18.20.