தொடர் விடுமுறையால் ஊட்டியில் வாகன நெரிசல்... சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்..!

நீலகிரி மாவட்டத்தில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர்.
