தாம்பரம் – விழுப்புரம் ரயில் இன்று ரத்து
சென்னை, செப். 6– சென்னை – விழுப்புரம் தடத்தில் ஒட்டிவாக்கம் ரயில் நிலையப் பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டுப்
சென்னை – விழுப்புரம் தடத்தில் ஒட்டிவாக்கம் ரயில் நிலையப் பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால், சில ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரம் – விழுப்புரம் காலை 9:45 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், விழுப்புரம் – கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.