Religion
Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு அடுத்தடுத்து வந்தாச்சு குட்நியூஸ்.. தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு.!

பிரம்மோற்சவத்தின் போது ஒரு நாளைக்கு பத்து லட்சம் லட்டுக்களை விற்கவும் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு.
ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி நன்கொடையாக வழங்கிய 25 மின்சார பேருந்துகளின் சேவையை திருப்பதி மலையில் வருகிற 15ஆம் தேதி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைக்கிறார்.
