குழாய் பராமரிப்பு பகுதியில் சாலை அமைக்க எதிர்பார்ப்பு
கரூர்:கரூரில், குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடந்த இடத்தில், தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால்,

குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடந்த இடத்தில், தார் சாலை
அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள்
அவதிப்படுகின்றனர்.
குடிநீர் குழாய் பராமரிப்பு, புதிய குடிநீர் குழாய் இணைப்பு பணிகள்
நடக்கிறது. சமீபத்தில், கரூர்- - திருச்சி சாலை சுங்ககேட் அருகே
குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அந்த
பகுதியில் தார் சாலை அமைக்கப்படவில்லை. அதை மறைத்து, இரும்பு தடுப்பு
வைக்கப்பட்டுள்ளது.
உள்ளது. இரவு நேரத்தில், டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுந்து
காயம் அடைகின்றனர். எனவே, குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நிறைவு
பெற்ற நிலையில், கரூர் - திருச்சி சாலை சுங்ககேட் பகுதியில், உடனடியாக
தார்சாலை அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம்.