திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது - கோப்புப்படம்
திருவள்ளூர் அருகே ஏடிஎம் கொள்ளை வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர்-பூந்தமல்லி சாலையில் கூடப்பாக்கம் மேட்டுக்கண்டிகையில் தனியார் வங்கி ஏடிஎம் செயல்பட்டு வந்தது. இந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை கடந்த 4 ஆம் தேதி உடைத்து தூக்கிச் சென்றனர்.
இது தொடர்பாக வெள்ளவேடு காவல்நிலைய போலீஸார் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Three North India arrested in connection with an ATM robbery case near Tiruvallur
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.