போலீஸ் வாகனம் ஏலம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் உள்ள 12ம் பட்டாலியனுக்கு சொந்தமான லாரி, திருநெல்வேலி
ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டையில் உள்ள 12ம் பட்டாலியனுக்கு சொந்தமான லாரி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள 9ம் பட்டாலியனில் வைத்து செப்.18ல் ஏலமிடப்படுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர் ஏலம் நடைபெறும் அன்று காலை 10:00 மணிக்குள் ரூ.5000 முன்வைப்பு தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுக்கும் தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., சேர்த்து செலுத்த வேண்டும்.