Politics
என்னை சிக்கலில் மாட்டிவிட்டு விடாதீர்கள் - கே.ஏ.செங்கோட்டையன்.
சட்டப்பேரவையில், தமது துறைகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த ஆட்சியில், முதல்வர் ஸ்டாலின் இருந்தபோதும் கூட அமைச்சராக இருந்த ரகுபதி தான் பதிலளித்தார் எனத் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெகவினர் முன்னிறுத்தவது தொடர்பான கேள்விக்கு, என்னை சிக்கலில் மாட்டிவிட்டு விடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.