Politics
ஆசிரியர் தின விழா
திருப்புத்தூர்,செப்.5- புதுக்காட்டாம்பூர் ஸ்ரீமுத்தையா மெமோரியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
புதுக்காட்டாம்பூர் ஸ்ரீமுத்தையா மெமோரியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
முதல்வர் என்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் குறித்த பேச்சு,கட்டுரை , ஓவியப்போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள் சிவராம மூர்த்தி, வைத்தியநாதன், மாணிக்க நாச்சியார், பாண்டிச் செல்வி, ஜாய் கிருபா பேசினர்.