Politics
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க 30 குழுக்கள் அமைத்தது தமிழக அரசு. வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்துவர்.
பண்டிகைகளை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு சார்பில் 30-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
