Arts, culture, entertainment and media
காஞ்சிபுரத்தில் நாளை மறுதினம் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், செப். 17– தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், நாளை மறுதினம், ரத்ததான முகாம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், நாளை மறுதினம், ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின், 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், நாளை மறுதினம், ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமை, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தொடங்கி வைக்க உள்ளார். ரத்ததானம் வழங்கியோருக்கு சான்றிதழ்களை, கூடுதல் கலெக்டர் ஆசிக் அலி வழங்க உள்ளார்.