அன்பின் குரல் இனி தெளிவாக கேட்கட்டும்!

கு ளோபல் ஹியரிங் எய்ட் சென்டர், கேட்கும் திறன் குறித்த ஆலோசனை மற்றும் ஹியரிங் எய்ட் 'ட்ரையல்' வசதிகளை வழங்குகிறது. முன்னணி பிராண்டுகள் மற்றும் பல்வேறு மாடல்கள் உள்ளன. மேலும், தனிநபரின் தேவைக்கேற்ப பொருத்தமான ஹியரிங் எய்டை தேர்வு செய்ய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இங்கு இலவசமாக கேட்கும் திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. வீட்டுக்கே நேரில் சென்று கருவிகள் குறித்த 'டெமோ' வழங்கப்படும். மேலும், எளிய தவணை முறையும் வழங்கப்படுகிறது. ஹியரிங் எய்ட் சர்வீஸ் வசதிகளும் உள்ளன. தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் பல கிளைகளுடன் குளோபல் ஹியரிங் எய்ட் சென்டர் செயல்பட்டு வருகிறது.