Politics
ஆசிரியர் தின விழா
திருப்புத்தூர்: புதுக்காட்டாம்பூர் ஸ்ரீ முத்தையா மெமோரியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது. முதல் வர் என்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் குறித்த பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கு பரிசு, வழங்கப்பட்டது. பேரா சிரியர்கள் சிவராம மூர்த்தி, வைத்தியநாதன், மாணிக்க நாச்சியார், பாண்டிச் செல்வி, ஜாய் கிருபா பேசினர்.