ஈரோட்டில் எலுமிச்சை கிலோ ரூ.300க்கு விற்பனை
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, எலுமிச்சம் பழம் நேற்று கிலோ, 300 ரூபாய்க்கு

மாவட்டத்தில், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக, எலுமிச்சம் பழம்
நேற்று கிலோ, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன்பு
கிலோ, 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வரத்து குறைவால், படிப்படியாக
விலை அதிகரித்து கிலோ, 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு பழம்,
10 முதல், 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இருந்து எலுமிச்சம்பழம் வரத்தாகிறது. தற்போது வரத்து
குறைந்துள்ளதோடு, தேவை அதிகரித்துள்ளதால், விலை உயர்வு
ஏற்பட்டுள்ளது. வெயில் குறையும் பட்சத்தில் எலுமிச்சம்பழத்தின்
விலையும் குறையும்.