Economy, business and finance
எண்கள் சொல்லும் செய்தி
9,500நுகர்வோருக்கான பொருட்களை சில நிமிடங்களில் வினியோகிக்கும் இ - காமர்ஸ் தளமான அமேசான் நவ் சேவையின்

நுகர்வோருக்கான பொருட்களை சில நிமிடங்களில் வினியோகிக்கும் இ - காமர்ஸ் தளமான 'அமேசான் நவ்' சேவையின் மொத்த விற்பனை 9,500 கோடி ரூபாயை கடந்துள்ளது
சென்னை துறைமுக ஆணையத்திற்கு சொந்தமான காமராஜர் துறைமுகம் 1,200 கோடி ரூபாய் நிதி திரட்ட, ஆபர் பார் சேல் முறையில் பங்குகளை வெளியிட திட்டமிட்டு வருகிறது
ரிவர்ஸ் ரெப்போ ஏலத்தின் வாயிலாக வங்கிகளிடம் இருந்த உபரி நிதியில், கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி பெற்றுள்ளது
எச்.எப்.சி.எல்., நிறுவனம் ஆப்டிக்கல் பைபர், கேபிள் மற்றும் அதன் மூலப்பொருள் உற்பத்தி திறனை அதிகரிக்க 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது
தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க, அமுல் நிறுவனம் 500 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்ய உள்ளது.