Weather
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; 6 பேர் பலி, பலர் மாயம்.. இந்தோனேசியாவில் சோகம்!

மீதமுள்ள 129 பயணிகளைக் கண்டுபிடிப்பதற்காகத் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
