Religion
10,000 களிமண் மண்பானையில் உயிர் பெறும் குட்டி கிருஷ்ணர்கள்... களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி வைபவம்

திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோயிலில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுமார் 10,000 மண்பானைகள் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோயிலில் (இன்று) செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சுமார் 10,000 மண்பானைகள் கலைநயத்துடன் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
