ஜார்க்கண்ட் வாலிபர் நெஞ்சு வலியால் பலி
பள்ளிப்பாளையம்:ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்முண்டா, 33; இவர், பள்ளிப்
அருகே, வெப்படை பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலையில், கடந்த ஆறு
மாதமாக வேலை செய்து வந்தார்.
நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரது சகோதரர், ஆம்புலன்ஸ் மூலம்
பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை
பரிசோதனை செய்த டாக்டர்கள், மோகன்முண்டா இறந்துவிட்டதாக
தெரிவித்தனர். வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.