Politics
Live Updates: All News Articles Published Today - Sep 04, 2026
Get the latest Tamil news (தமிழ் செய்திகள்) instantly from Vikatan, your #1 online news portal! From local to global updates, enjoy breaking headlines and in-depth coverage in politics, cinema, sports, business, astrology, lifestyle, and more — all in real-time, all in one place.
நேரலை செய்திகள்: இன்று வெளியான News Articles - 2026-09-04
காலம் கடந்தும் வாழும் ஆசியர் - மாணவர் உறவு! - நாகமலை ஓய்வுபெற்ற தலைமையாசிரியரின் நெகிழ்ச்சிப் பதிவு
3 வயதுக் குழந்தைகளாகத் தன்னிடம் பயின்று, இன்று தங்கள் குழந்தைகளோடு வந்து "எங்கள் ஆசிரியர் இவர்" எனப் பெருமையோடு அறிமுகப்படுத்திய மாணவர்களின் ஆத்மார்த்தமான அன்பு.
ஒரு புடவை... ஒரு சட்டக் கோரிக்கை: திருமண சம்மதத்தை முன்னிறுத்தும் ‘Infinite Saree!'
தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-5) தரவுகளின்படி, இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பெண் தனது துணையால் உடல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வரலாற்றை திருத்துவது சரியில்லை; நானும் சபையை வழிநடத்தியிருக்கிறேன்"- சிபிஎம் முன்னாள் பெண் எம்எல்ஏ
ஏதோ த.வெ.க எம்.எல்.ஏ தான் "வரலாற்றிலேயே முதன்முறையாக சபாநாயகராக மாற்றுத் தலைவராக இருந்து சபை வழிநடத்தி இருக்கின்றார்கள் என்ற தவறான தகவலை மாற்ற வேண்டும்" என்றார் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ்.
'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்
கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்த சர்ச்சை சுற்றறிக்கைகள் தொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை அமைச்சர்கள் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.
Ilaiyaraaja Trance & மூளையின் ரகசியம்! | Science of Consciousness in Tamil | The Logic Show
கனவுக்கும் நனவுக்கும் மூளை எப்படி வித்தியாசப்படுத்துகிறது? | Neuroscience in Tamil | உங்களுக்குள் இருக்கும் அந்த 'நான்' யார்? | Global Workspace Theory & Predictive Coding | The Logic Show
"பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம்
பாபநாசம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி போராடிய தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பெண்ணுக்கு நிர்வாண பரிகார பூஜை - சென்னை ஜோதிடர் சிக்கிய பின்னணி!
சென்னையில் வெளிநாட்டு பெண்ணுக்கு பரிகார பூஜை நடத்திய குற்றச்சாட்டில் ஜோதிடரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
கிருஷ்ண ஜயந்தி: கிருஷ்ணர் - ராதை வேடத்தில் அசத்திய சுட்டீஸ்! | Cute Photo Album
சென்னை எழும்பூரில் நடைபெற்ற கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்
140 கிலோ தூக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்த Keyaa Banerji; வைரலுக்கு பின்னால் இப்படியோர் அதிர்ச்சி!
45.7 கிலோ உடல் எடை… 140 கிலோ Deadlift! இந்த அசாத்திய சாதனையைச் செய்து சமூக வலைதளங்களில் வைரலானவர் இந்திய பவர்லிஃப்டர் Keyaa Kunal Banerji.
'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!
பணி நிரந்தரம், வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த நாள் கூலி ரூ 832 ஆகியவை குறித்து அக்டோபர் 3 அன்று நடைபெறும் அடுத்த கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு காணப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்
சென்னை ரிப்பன் மாளிகையில் 16 நாட்களாக நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் போராட்டம், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!
அடுத்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் இல்லத்துக்கும் தவெக அமைச்சர்கள் செல்லவிருப்பதாக தகவல்.
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டி!
மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மாறுவேடப் போட்டியில், கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கண்ணைக் கவரும் வகையில் குழந்தைகள் பங்கேற்றனர்.
Immortal Review: ஃபேன்டஸி ஹாரருக்கான ஐடியா ஓகே! ஆனால் திரைக்கதையும் மேக்கிங்கும் கைகொடுக்கின்றனவா?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடி கிராமம் ஒன்றில் நடக்கும் அமானுஷ்யமான பிரசவத்தோடு சுவாரஸ்ய முடிச்சைப் போட்டுத் தொடங்குகிறது படம்.
பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்
பிரதமர் வேட்பாளராக விஜய் த.வெ.க-வினரால் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.
'தலைமைச் செயலகத்தில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?' - மக்கள் கோரிக்கை!
தலைமைச் செயலகத்திலேயே தோட்டக்கலை, சுற்றுலாத்துறை, ஆவின் கேண்டீன்களெல்லாம் இருக்கிறது. அவற்றைப் போல அம்மா உணவகத்துக்கும் இடம் ஒதுக்கி மலிவு விலையில் உணவு கொடுத்தால் மனு அளிக்கவரும் ஏழைகள் பயன்பெறுவர்.
5 தங்கப்பதக்கங்கள் வென்ற தேசிய மல்யுத்த வீராங்கனை; 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதிப்பு!
மகாராஷ்டிராவில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை ஒருவர், தனது 3 குழந்தைகளுடன் 100 அடி பள்ளத்தில் குதித்துள்ளார். இதில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியது.
"இத்தாலியின் நீண்ட காலப் பிரதமர்; என் தோழிக்கு வாழ்த்துகள்"- மெலோனிக்கு மோடி வாழ்த்து
1,413 நாட்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
JioHotstar: `பிக்பாஸ் முதல் ஹார்ட் பீட் வரை' - பிற நாடுகளுக்கும் விரிவடையும் `ஜியோ ஹாட்ஸ்டார்'!
யோஹாட்ஸ்டார் (JioHotstar) கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் தன் ஓடிடி நிறுவனத்தை விரிவுபடுத்தியிருக்கிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா : காதலில் எதுவுமே முக்கியமில்லை, காதலைத் தவிர!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 21
நிஜ வாழ்க்கையின் பிடியில் சிக்கிச் சில காதல்கள் அதன் இயல்பையும், அழகையும் தொலைத்துவிடுகின்றன. காதல்கள் இணைவதில் முடிந்தாக வேண்டிய அவசியமில்லை. பசுமையான நினைவுகளில் பதிந்து கிடக்கும் உன்னதமான உணர்வுகளாகவே சில காதல்கள் இருந்துவிட்டுப் போகட்டும்.!
