Arts, culture, entertainment and media
மதுரை- சினிமா- 10.09
நஷ்ட ஈடு வழக்கில் சிக்கிய நோரா பதேஹி பாலிவுட் நடிகை நோரா பதேஹி சமீபத்தில், இந்தியாவின் டியூன்ஸ் ஏவியேசன்
பாலிவுட் நடிகை நோரா பதேஹி சமீபத்தில், இந்தியாவின் டியூன்ஸ் ஏவியேசன் விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது விமானத்தை மினியேச்சர், விளையாட்டு பொருள் என கேலி செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். நான்கரை கோடி பேர் இன்ஸ்டாவில் அவரை பின்தொடரும் நிலையில், இவரது வீடியோவால், தங்களுக்கு 20 சதவீதம் வரை புக்கிங் சரிந்ததாக கூறி நடிகையிடம் ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்டு விமான நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. செப்.25ல் விசாரணைக்கு வருகிறது.