விநாயகர் சிலை விற்பனை பூம்புகாரில் துவக்கம்
ஈரோடு:ஈரோட்டில் மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், விநாயகர் சதுர்த்தி கண்காட்சி

மேட்டூர் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில், 'விநாயகர்
பித்தளை, பேப்பர் கூழ், மண், வெள்ளெருக்கு வேர், மார்பிள் பவுடர்,
மாவுக்கல், கருங்கல் போன்றவைகளால் ஆன விநாயகர் சிலைகள், வெண் மரம்,
நுாக்க மரம், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், ஸ்படிகம் விநாயகர்,
தஞ்சாவூர் ஓவியம், கலை தட்டுகளிலான விநாயகர், பல வண்ண விநாயகர் எனகாட்சிக்கு உள்ளன.
வரவாக தவழும் விநாயகர், மயில் விநாயகர், நந்தி விநாயகர், நடன
விநாயகர், மியூசிக் விநாயகர் உள்ளன. இக்கண்காட்சி இங்கும்,
டெக்ஸ்டேலியில் உள்ள ஸ்டாலிலும், 19ம் தேதி வரை நடக்க உள்ளது.