Crime, law and justice
சிறுமி திருமணம் ஒருவர் மீது போக்சோ
பெரியகுளம், செப். 9- பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை, கம்பம் சி.எஸ்.ஐ., தெருவைச்
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை, கம்பம் சி.எஸ்.ஐ., தெருவைச் சேர்ந்த சாருஹாசன் 23. காதலித்து கடந்த ஏப்., 6ல் திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் போதுமணி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் சாருஹாசன் மீது போக்சோ வழக்கு பதிவானது.