மழைக்காலத்தில் நீங்களும் சென்னைக்கு உதவலாம்... நம்ம சென்னை செயலி மூலம் தன்னார்வலராகப் பதிவு செய்வது எப்படி?...

சென்னையில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வலராகச் சேவை செய்ய விரும்புபவர்களுக்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ‘நம்ம சென்னை’ செயலி அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் இந்தத் தன்னார்வலர் பதிவை மேற்கொள்ளலாம்.
சென்னையில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வலராக சேவை செய்ய விரும்புகிறீர்களா? அதற்கான பதிவு தற்போது தொடங்கியுள்ளது. ‘நம்ம சென்னை’ செயலி அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் நீங்கள் தன்னார்வலராகப் பதிவு செய்யலாம்.
