போதையில் கீழே விழுந்தவர் பலி
போடி:போடி அருகே பொட்டல்களத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகம் 61. வேலைக்கு சென்று விட்டு தினமும் மது குடித்து வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். 10 நாட்களு க்கு முன்பு மது போதையில் தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
மனைவி பவுன்தாய் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.