Politics
இன்று இனிதாக (16.09.2026) திண்டுக்கல்
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி,
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.
குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.
கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.
அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, உச்சிகால பூஜை: மதியம் 12:00 மணி, சாயரட்சை: மாலை 5:30 மணி, அர்த்தசாம பூஜை: இரவு 8:40 மணி.
வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.
ஊஞ்சல் உற்ஸவம், ராஜகணபதி கோயில், பாலமரத்துப்பட்டி, திண்டுக்கல், மாலை 6:00 மணி, அன்னதானம்: இரவு 7:00 மணி.
சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 7:30 மணி, தங்கத்தேர் புறப்பாடு: மாலை 5:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 8:00 மணி.
ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.
நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.
சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.
கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.
பகவத் கீதை வகுப்பு, ராதா கோவிந்தா கோயில், கருவார்பட்டி, அய்யலுார், மதியம் 12:30 மணி.
பஞ்சமி பூஜை கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், காலை 8:00 மணி.
கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி.
தேவி கருமாரியம்மன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
பாலநாகம்மன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:30 மணி.
ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி, கன்னிவாடி, காலை 8:00 மணி.
பொது விநாயகர் சிலை ஊர்வலம், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முதல் கோட்டைக்குளம் வரை, பொதுக்கூட்டம், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 4:00 மணி.
விநாயகர் சிலை ஊர்வலம், பொதுக்கூட்டம், கடைவீதி, அய்யலூர், ஏற்பாடு: ஹிந்து முன்னணி, மாலை 5:00 மணி.
விழிப்புணர்வு கூட்டம்: ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு, பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி, ஏற்பாடு: ஆயுஷ் மருந்து கண்காணிப்பகம், திண்டுக்கல், காலை 11:00 மணி.-