பைக்கில் ஆடு திருடிய 2 பேருக்கு தர்ம அடி
வாழப்பாடி:பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தளவாய்பட்டியை சேர்ந்த, விவசாயி செல்வநாராயணன், 61. இவர் அதே பகுதியில்
அடுத்த தளவாய்பட்டியை சேர்ந்த, விவசாயி செல்வநாராயணன், 61. இவர்
அதே பகுதியில் கடந்த, 6 மாலை, 5:30 மணிக்கு ஆடு
மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த இருவர், ஒரு கிடா ஆட்டை திருடி, பைக்கில் வைத்து தப்ப முயன்றனர்.
சேர்ந்த சிலர் பார்த்து, இருவரையும் பிடித்து, திருடிய ஆட்டை
மீட்டனர். பின் அந்த இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். இதை அறிந்து
அங்கு வந்த ஏத்தாப்பூர் போலீசார், இருவரையும் மீட்டு
விசாரிக்கின்றனர். மேலும் இளைஞர்களின் மேற்புற ஆடைகளை அவிழ்த்து,
மக்கள் தர்ம அடி கொடுத்த படங்கள், சமூக வலைதளங்களில் பரவின.