Crime, law and justice
காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் எவ்வளவு நாட்கள் பராமரிக்கப்படும்? உயர் நீதிமன்றம் கேள்வி

காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படும்? தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் எவ்வளவு காலத்துக்கு பராமரிக்கப்படும் என விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
