Arts, culture, entertainment and media
சமையல் காஸ் சிலிண்டர் வினியோக நாள் குறைப்பு
கோவை: சர்வதேச போர்ச்சூழலால் சமையல் காஸ் சிலிண்டர்கள் புதிவு செய்ய 45 நாட்கள் இடைவெளி அவசியம் என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்திருந்தது. தற்போது நிலைமை சற்று சீரடைந்துள்ளதால் தற்போது 25 நாட்கள் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து சமையல் காஸ் டீலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, ஒரு நுகர்வோர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 8 சிலிண்டர்கள் வரை பெறலாம் என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.