டூவீலர் திருடியவர் கைது 5 வாகனங்கள் பறிமுதல்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை பகுதியில், கடந்த ஞாயிற்கிழமை சந்தை நடந்தது. சந்தைக்கு
அருகே, வெப்படை பகுதியில், கடந்த ஞாயிற்கிழமை சந்தை நடந்தது.
சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்காக, கவுசல்யா என்பவர் டூவீலரில்
சென்றுள்ளார்.
அங்கு டூவீலரை நிறுத்திவிட்டு, சந்தைக்கு சென்று
பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்த பார்த்தபோது, டூவீலரை
காணவில்லை. இது குறித்து வெப்படை போலீசில் புகாரளித்தார்.
செய்த போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில்,
சேலத்தை சேர்ந்த பெயின்டரான கந்தசாமி, 44, என்பவர், டூவீலரை
திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ஐந்து டூவீலர்களை
பறிமுதல் செய்தனர்.