Politics
லஞ்ச ஒழிப்பு துறை காங்கேயத்தில் சோதனை
காங்கேயம்:காங்கேயத்தில் கரூர் ரோடு கார்மல் பள்ளி எதிரே வசிப்பவர் தனசேகர், 66; பொதுப்பணித்துறையில், 40
கரூர் ரோடு கார்மல் பள்ளி எதிரே வசிப்பவர் தனசேகர், 66;
பொதுப்பணித்துறையில், 40 ஆண்டுகளாக ஒப்பந்த பணி செய்து வருகிறார்.
இவரது வீடு மற்றும் அலுவலகத்தில், கரூர் மற்றும் தர்மபுரி லஞ்ச
ஒழிப்புத்துறை போலீசார், சோதனையில் ஈடுபட்டனர். வங்கி கணக்கு,
ரொக்கம், பணம், பரிவர்த்தனை என அனைத்தும் ஆய்வு செய்தனர். இவரது மகன்
மருத்துவர் ராஜசேகர், த.வெ.க., - எம்.எல்.ஏ.,விடம் பேரம் பேசியதாக,
சென்னையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.