Politics
"கம்யூனிஸ்ட்கள் இடைத்தேர்தலில் இரட்டை நிலைப்பாடு.." - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணி சுக்கு நூறாக உடைந்துள்ளதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அப்படியே தொடர்வதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குழப்ப நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
