கோயில் தூய்மை பணியில் களமிறங்கிய சிவனடியார்கள்... ராமேஸ்வரத்தில் அர்ப்பணிப்புடன் சேவை

உலகப் புகழ்பெற்ற இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில், சேலம் ஓம் ஸ்ரீ மகாகால பைரவர் உழவாரப்பணி சிவனடியார்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். உலகப் புகழ்பெற்ற இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
