Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் ஏன்? எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் முடிவு செய்வதா? - ஜெயக்குமார் கேள்வி
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனவர்களும் பொதுமக்களும் கொதித்துப்

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச்செயலகம் அமைக்க முடிவு - ஜெயக்குமார்
மீனவர்களும் பொதுமக்களும் கொதித்துப் போய் உள்ளனர், திட்டத்தை கைவிடுவதே நல்லது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தென் சென்னைக்கான சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகம் மாறக் கூடும் - ஜெயக்குமார்
ஓமந்தூரார் மருத்துவமனையை சுட்டிக் காட்டி புதிய தலைமைச்செயலகத்திற்கும் அதே நிலை ஏற்படும் எனக் கூறிய ஜெயக்குமார்
புதிய தலைமைச்செயலகம் அமையும் இடம் எங்களுடையது எனக் கூறி பூர்வகுடி மீனவர்கள் போராடி வருகின்றனர் - ஜெயக்குமார்