Arts, culture, entertainment and media
பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்: நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா!

பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
On the occasion of her 110th birth anniversary, the much-awaited biopic of M.S. Subbulakshmi Amma is being officially announced at The Music Academy in Chennai with @ikamalhaasan as Chief Guest!
Starring @iamRashmika in the title role and directed by @gowtam19
— Sreedhar Pillai (@sri50) September 15, 2026
