நடந்து சென்றவர் மீது லாரி மோதி விபத்து
குமாரபாளையம்,:குமாரபாளையம் அருகே, சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி, 64; கரும்பு ஜூஸ் கடை நடத்தி
குமாரபாளையம்,:குமாரபாளையம் அருகே, சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
64; கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம், சேலம் -
கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் நடந்து
சென்றுகொண்டிருந்தார்.
இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்துக்கு
காரணமான லாரி டிரைவரை, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து
தேடி வருகின்றனர்.