Politics
இன்று இனிதாக ... (17.09.2026) செங்கல்பட்டு
ஆன்மிகம் வெங்கடேச பெருமாள் கோவில் விஸ்வரூபம், புண்யாஹவாசனம்: காலை 7:00 மணி. மஹா பூர்ணாஹூதி: காலை 8:30 மணி. யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு: காலை 9:00 மணி. பெருமாள் விமானம், மூலவர் மஹா கும்பாபிஷேகம்: காலை 9:30 மணி. இடம்: காந்தி நகர், மறைமலை நகர்.
சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
நித்திய பூஜை, ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
செல்வ விநாயகர் கோவில் ராஜகோபுர பணிகள் திருப்பணி தொடக்கம்: காலை 10:45 முதல் 11:45 மணி வரை. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
நித்திய பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் மூர்த்தி வழங்கும் ஆழ்வார் பாசுரங்கள் சொற்பொழிவு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், பூஜை: காலை: 7:30 மணி. நித்திய பூஜை: மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பால விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்ச பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.