திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
ஈரோடு:நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் குமாரபாளையத்தை சேர்ந்த குணசேகரன் மனைவி சரஸ்வதி, 50; சமையல் வேலை
மாவட்டம் பரமத்தி வேலுார் குமாரபாளையத்தை சேர்ந்த குணசேகரன் மனைவி
சரஸ்வதி, 50; சமையல் வேலை செய்பவர். எழுமாத்துார் ஜோதி மஹாலில் கடந்த,
13ம் தேதி நடந்த பூப்பு நன்னீராட்டு விழாவுக்கு சமையல் செய்ய
சென்றார்.
அன்று காலை, 11:00 மணியளவில் இட்லி தயாரிக்க, மாவு
அரைப்பதற்காக கிரைண்டர் சுவிட்சை போட்டுள்ளார். கை ஈரமாக இருந்ததால்
மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு பெண்
தொழிலாளியும் மின்தாக்குதலுக்கு ஆளானார். இருவரும் ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு தொழிலாளி சிகிச்சை பெறுகிறார். மொடக்குறிச்சி போலீசார்