விநாயகர் சதுர்த்தி பண்டிகை: ஊட்டி முக்கிய வீதிகளில் காவலர் அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஊட்டி நகரில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஊட்டி நகரில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இந்த அணிவகுப்பு பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்குடன் நடைபெற்றது.
