போலீஸ் செய்திகள்
* தேடப்படும் குற்றவாளி: மதுரை: பழைய குயவர்பாளையம் ரோடு தினேஷ்பாபு 45. காமராஜர் ரோடு கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு சிவக்குமார் 40. எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனில் 2010ல் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்களை ‘தேடப்படும் குற்றவாளிகளாக’ அறிவித்துள்ள மதுரை ஜே.எம். கோர்ட் எண் 5, இம்மாதம் 23ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
* காளை மீட்பு: சோழவந்தான்: கீழமாத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பிரேம்குமார் 23, என்பவரின் ஜல்லிக்கட்டுக் காளை அவரது வீட்டின் 15 அடி ஆழமுள்ள செப்டிக்டேங்க்ல் விழுந்தது. சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் நாகராஜன் தலைமையில் வீரர்கள் மீட்டனர்.