Religion
மதுரை: அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்; வேகவதி தீர்த்தத்தில் தீர்த்த சங்கிரஹணம்

அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வேகவதி தீரத்தில் சிறப்பு தீர்த்த சங்கிரஹணம் நடைபெற்றது. இதில் தங்கக் குடத்தில் புனித நீர் சேகரிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க திருக்கோயிலுக்கு புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.
