மகனுடன் தாய் மாயம்
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 26; லேத் பட்டறை தொழிலாளி. இவர் வேலை
அருகே, ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 26; லேத் பட்டறை
தொழிலாளி. இவர் வேலை காரணமாக, ஐந்து நாட்கள் தேனிக்கு
சென்றுவிட்டார்.
ஊரிலிருந்து வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த
மனைவி யசோதா, மற்றும் இரண்டு வயது குழந்தை மோஹித் ஆகிய இருவரையும்
காணவில்லை. உறவினர்களிடம் விசாரித்தும் அவர்கள் குறித்து எந்த
தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம்
போலீசார், காணாமல் போன் தாய், மகனை தேடி வருகின்றனர்.