புகார் பெட்டி;
சுகாதார வளாகம் தேவை பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெரு பஸ் நிறுத்தத்தில், பயணிகளின் நலன் கருதி
பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் கோவில் தெரு பஸ் நிறுத்தத்தில், பயணிகளின் நலன் கருதி சுகாதார வளாகம் பேரூராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும்.
துரை, பரங்கிப்பேட்டை.