Politics
திருப்பூர் மாவட்டம் இனிதாக
ஆன்மிகம் திருவிளக்கு பூஜை 108 திருவிளக்கு பூஜை, ராஜவிநாயகர் கோவில், ராஜவீதி, கோட்டைக்காடு, திருப்பூர்.
108 திருவிளக்கு பூஜை, ராஜவிநாயகர் கோவில், ராஜவீதி, கோட்டைக்காடு, திருப்பூர். மாலை 5:00 மணி. அன்னதானம் - இரவு 8:00 மணி.
ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். வரதராஜ சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் - காலை 10:00 மணி.
ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், கணபதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி.
53 வது ஆயத்த ஆடை நிட்பேர் கண்காட்சி நிறைவு, ஐ.கே.எப். வளாகம், பழங்கரை, அணைப்புதுார், அவிநாசி. காலை 9:30 மணி முதல் இரவு 8:00 மணி.
கோரிக்கையை வலியுறுத்தி, அரசின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர்கள் சங்கம். மாலை 5:45 மணி.
கல்லுாரி மாணவ, மாணவியருக்கான முதல்வர் கோப்பை கூடைப்பந்து போட்டி, எஸ்.டி.ஏ.டி. மைதானம், சிக்கண்ணா கல்லுாரி வளாகம், காலேஜ்ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.