சோஷியல் மீடியா அவதூறு பதிவுகள்: “அனைத்துக் கட்சியினர் மீதும் நடவடிக்கை தேவை” - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம்...

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும் அனைத்துக் கட்சியினர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அவதூறு பதிவு வெளியிடும், அனைத்துக் கட்சியினருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
