Arts, culture, entertainment and media
“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இது மிகவும் சவாலானது” - ‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ்!

“நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் இது மிகவும் சவாலானது” என ‘என்ன விலை’ படம் குறித்து நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
