Politics
BRICS | "தொழில்நுட்பம், அரிய கனிமங்களை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது" - பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி வலிய...

BRICS Summit | தொழில்நுட்பம், அரிய வகை கனிமங்களை ஆயுதமாக பயன்படுத்துவது ஒருங்கிணைந்த வளர்ச்சியை தடுக்கும் என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, "டிஜிட்டல் விவசாயம் தொடர்பான பிரிக்ஸ் நெட்வொர்க் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கும் என்று தெரிவித்தார்.
தொழில்நுட்பம் மற்றும் அரிய கனிமங்களை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
