Sport
82 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா.. ஆப்கனுக்கு எதிரான முதல் டி20-யில் இந்திய அணி அபார வெற்றி..

32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அபிஷேக் சர்மா தலா 7 சிக்சர் பவுண்டரியுடன் 82 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 33 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
