வீட்டில் திருடிய மூவர் கைது
பெருந்துறை:ஞ்சிக்கோவில் அருகே புதுபாளையம் வண்டிக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் விஜயா, 64; இவரது வீட்டில்
அருகே புதுபாளையம் வண்டிக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் விஜயா, 64;
இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம், 1.75 லட்சம் ரூபாய் திருட்டு போனது.
விஜயா புகாரின்படி காஞ்சிக்கோவில் போலீசார் குற்றவாளிகளை தேடி
வந்தனர்.
இது தொடர்பாக பவானி சந்தைமேடு யாசப் நகர் செல்வகுமார், 37;
திருப்பூர் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி செந்தில், 38;
திருப்பூர் சமத்துவபுரத்தை சேர்ந்த சகி, 34, ஆகியோரை கைது செய்தனர்.
மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.