55 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
சீயோன் மற்றும் ஆல்வின் குழும பள்ளிகளின் ஆசிரியர் தின விழா, சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், 55 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழாவில், இடமிருந்து வலம்: முன்வரிசை: ஆசிரியைகள் எஸ்தர் ரத்னமலர், பகவதி தேவிமணி, சீயோன் மற்றும் ஆல்வின் பள்ளி குழும தலைவர் விஜயன், துணைத் தலைவர்- ஆல்டெஸ் ஹக்ஸ்லி, இயக்குநர் -ரேச்சல், கேப்டன்- என்.எஸ்.எஸ்., மூர்த்தி. பின்வரிசை: ஆசிரியர் – ஆசிரியைகள் நித்யா, பொன்னி கலைவாணி, லின்னி ஷரோன், ராமசந்திரன், ராதாகிருஷ்ணன், வினோத், அனிதா மலர் மற்றும் சரவணன். இடம்: தாம்பரம்.